Vallimotcham
Well-Known Member
Nice
Nice epஹாய் டியர்ஸ்...
எல்லோருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அன்புள்ள மான்விழியே நாவலின் அடுத்த பதிவு இதோ உங்களுக்காக. அதோடு
புதுவருடம் முதல் மாதம் முதல் வாரத்தில் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தோடு வந்திருக்கேன். தேனம்மா, பேரழகனை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். முக்கியமா அவ ஆபீசர்னு கூப்பிட்டு பண்ற அமர்களத்தை. அவங்க ரெண்டு பேரும் புத்தக வடிவில் உங்களை சந்திக்க வந்திருக்காங்க. புத்தக வடிவில் வாசிக்க விரும்புறவங்க வாங்கி படித்து மகிழலாம். இம்மகிழ்வான தருணத்தில் என்னை வழிநடத்தும் என் அன்பு தந்தைக்கும், அன்பு இல்லம் பதிப்பகத்தாருக்கும், எனது அன்பு வாசகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி நட்பூக்களே... எல்லோருக்கும் மறுபடியும் ஒரு முறை ஹேப்பி ஹேப்பி நீயூ இயர்...
AM 10