அநிருத்தன் 6, 6-1

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
குடும்ப அரசியல் இன்னும் அவனுக்கு புரியல. சினேகா நல்லா புரிஞ்சு வெச்சுருக்கா. அருமை
 

Saroja

Well-Known Member
அடேய் நீ இன்னும் நிறைய
தெரிஞ்சுக்கனும் கண்ணு

சினேகா குடும்ப அரசியல
ரொம்ப தெளிவா வழி
நடத்துறா
 

Hema Guru

Well-Known Member
தனி காட்டு ராஜாக்கு , முதல் முறை பார்க்கும் பெண்ணை கணிக்க தெரியுது... குடும்ப அரசியல் தெரியல போல... பாவம் தான்... அனுபவி ராஜா அனுபவி.... ரெண்டு நாத்தனார் வெச்சுக்கிட்டு நான் பண்ணறத தான் ஸ்னேகா பண்ண போறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top