அநிருத்தன் 14, 14 - 1

Advertisement

ThangaMalar

Well-Known Member
பணமும், உடல் உழைப்பும் விஜயாவிடம் இருந்து சுரண்டப்பட்டு கொண்டே இருக்கிறதே
இதற்கு தீர்வு தான் என்ன
 

Geetha sen

Well-Known Member
அம்மாவும் பிள்ளையும் பண விசயத்தில் உறவுகளிடம்தாராளமாக இருக்கிறார்கள்.
விஜயா அக்கா சொல்றத கேட்காம சம்மந்தி கிட்ட பேசுங்க
 

Surya Palanivel

Well-Known Member
Vijaya bank..

பணமில்லாமல் வந்துருந்தா விஜயாம்மா நிலைமை...


இதுல call attend பன்ன விடமாட்டேன்றாங்க போலவே.
 

P.Barathi

Well-Known Member
ஷிக்கா ஏன் சலிச்சுக்கணும், ஆமா நான் அதிஷ்டசாலிதான்னு சொல்லி ஒரே வார்த்தைல முற்றுப் புள்ளி வைக்கலாம் ஏன்னா அதுதானே உண்மை.
விஜயா,ஜோதி ரெண்டுபேரும் பேசினா சினேகா ஷண்முகத்துக்கு வழி பிறக்க வழி கிடைக்கும்.
ஷண்முகம் பணக்கணக்கு பார்க்காம பாசக்கணக்கு மட்டும் பார்க்கிறார். விஜயா வாங்கி திவாலாகாம இருந்தா சரிதான்.
சபாபதிக்கு என்ன பிரச்சனை வரப்போகுதோ, அது விஜயாவை பாதிக்குமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top