SINDHU NARAYANAN Well-Known Member May 26, 2024 #2 தன்னோட அக்கா மகள்களுக்கு, அண்ணனோட மருமகளுக்கு எல்லாம் உதவி செய்யுற "விஜயா வங்கி" எப்ப தன்னோட மருமகள் குடும்பத்துக்கு உதவ போகிறது? Last edited: May 27, 2024
தன்னோட அக்கா மகள்களுக்கு, அண்ணனோட மருமகளுக்கு எல்லாம் உதவி செய்யுற "விஜயா வங்கி" எப்ப தன்னோட மருமகள் குடும்பத்துக்கு உதவ போகிறது?
Hema Guru Well-Known Member May 26, 2024 #3 Kshipra said: அநிருத்தன் 14 அநிருத்தன் 14 1 Click to expand... வெளியாள் மகா அல்ல... மீனா... மகா விஜயாவின் அக்கா... விஜயா வங்கி, கனரா வங்கியுடன் merge ஆன மாதிரி, இந்த விஜயா, அநியாயமான பண கஷ்டத்துக்கு ஆளாகி இருக்கும் ஸ்னேஹா குடும்பத்துடன் merge ஆகட்டும்
Kshipra said: அநிருத்தன் 14 அநிருத்தன் 14 1 Click to expand... வெளியாள் மகா அல்ல... மீனா... மகா விஜயாவின் அக்கா... விஜயா வங்கி, கனரா வங்கியுடன் merge ஆன மாதிரி, இந்த விஜயா, அநியாயமான பண கஷ்டத்துக்கு ஆளாகி இருக்கும் ஸ்னேஹா குடும்பத்துடன் merge ஆகட்டும்
J Janavi Well-Known Member May 26, 2024 #6 உறவு ,பணம் இரண்டும் ,இருவருக்கும் எதிரெதிராக இருக்கு .. Interesting update Last edited: May 26, 2024
S Saroja Well-Known Member May 26, 2024 #7 பரவாயில்லை நாங்க பாத்துக்குறோம்னு எல்லாரும் விஜயா காச சொந்தம் கொண்டாடிட்டு இருக்காங்க
N Nirmala senthilkumar Well-Known Member May 27, 2024 #8 Kshipra said: அநிருத்தன் 14 அநிருத்தன் 14 1 Click to expand... Nirmala vandhachu