Amma veettu seethanamna summava. Final touch super. Andava vida water mukkiyamla.
அண்டா போனா போயிட்டு போகுது அதுல இருந்த தண்ணி எங்கடா காணோம்... அதை ஒரு நாள் பூரா வைச்சு செலவு பண்ணுவோம்ல... அதான் நிலைமை இப்போ...
Amma veettu seethanamna summava. Final touch super. Andava vida water mukkiyamla.
அருமை.மைக்ரோ கதை என்றாலும் இன்றைய தண்ணீர் பிரச்சனையை அவல நகைச்சுவையாக சொல்லிடீங்க.
very nice
கண்டிப்பா தண்ணி தான் கேட்போம்... அண்டாவும் வேணும் என்ன இருந்தாலும் அது ஆண்டு வந்தது இல்லையா... வேணுமின்னா புதுசா ரெண்டு மூணு பிளாஸ்டிக் குடம் வேணா வாங்கி கொடுக்கறோம்...
Super
super
சவீ அக்கா..
இப்போதைக்கு கரெக்ட் ஆன கதை ஹா ஹா ஹா