தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்.
தோழமைகளே, "மனமாற்றம் முதல் மணமாலை வரை" கதையின் அடுத்த பகுதியை (5&6) பதிவு செய்து விட்டேன். படித்து பார்த்து நிறை குறைகளை கூறவும்.
ப்ரண்ட்ஸ்,
மனமாற்றம் முதல் மனமாலை வரை ஆறாவது பகுதியில் வரும் ராம்(தாரிகாவின் கணவர்) கதாபாத்திரத்தின் பெயர் அசோக் என்று தவறுதலாக டைப் செய்யப்பட்டுள்ளது. சிரமத்துக்கு மன்னிக்கவும்.