இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு அக்கா. நோய்நொடியின்றி பல்லாண்டு காலம் சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். AND HAPPY NEW YEAR BANU AKKA AND FAMILY!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் பானு டியர். நோய் நொடியில்லா வாழ்வு பெற்று நலமுடனும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள். என்றும் புன்னகை மாறா முகத்துடன் வாழ்வில் எல்லாம் கிடைக்க வாழ்த்துக்கள்.
சாரி for my late reply இன்றுதான் நான் பார்த்தேன், துர்கா செல்லம்