mithravaruna Oct 25, 2017 கண் மலர்ந்த நேரம் காட்சி கிடைத்தது, பார்த்த உலகில் தாய்மை சிறந்தது! பெண் வளர்ந்த நேரம் மாட்சி கிடைத்தது, கொடுத்த உலகில் வாய்மை சிறந்தது!
கண் மலர்ந்த நேரம் காட்சி கிடைத்தது, பார்த்த உலகில் தாய்மை சிறந்தது! பெண் வளர்ந்த நேரம் மாட்சி கிடைத்தது, கொடுத்த உலகில் வாய்மை சிறந்தது!
MythiliManivannan Oct 25, 2017 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மித்ரா! இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!
Adhirith Oct 25, 2017 நட்பாய் தமிழ்......மழையாய் கவிதை....சிறப்புடன் வாழ இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்......
fathima.ar Oct 25, 2017 மொழியின் இனிமைக்கு மேலும் இனிமை சேர்க்கும் கவி பெண்ணிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!