நதியின் ஜதி ஒன்றே! 5

Advertisement

monies

Well-Known Member
Kalyan good person tan
Inda oru varusathula tharu va correct panniduvan nu thonudu
Ha ha tharu over react seidu nee ye kaati kudukra hoom
Kalyan tan hero pola namma aaalu second hero va
Jeeeevi chellakutti di nee
 

Surya Palanivel

Well-Known Member
கல்யாண் teaching க்கு போகாம தாரணிய follow பன்றீங்களே sir.
கல்யாண் குடும்பத்த தவிர வேறு எந்த குறையும் இல்லை.
பாவம் ஜீவி... இது உண்மைலேயே பாசம்னு அந்த பிள்ள கதறுது. கோபப்படுத்தி அனுப்புறீங்களே.
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



பாச மலர்களின் நேசம் அருமை...இப்படியே இதமா பதமா கொண்டு போம்மா...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
கல்யாண் டீச்சர் ஆக போறேன் என்று சொல்லிட்டு இங்கே வந்து நிக்குற :LOL::LOL::LOL::LOL::LOL:
டீச்சிங்ல விருப்பம் அதிகம்னு தானே சொன்னான்.... டீச்சர் ஆகப் போறேன்னு எப்ப சொன்னான்?
 

Mathykarthy

Well-Known Member
கல்யாண் ரொம்ப பிடிச்சுருக்கு.... :love: உண்மையாவே தாரணியை லவ் பன்றான்..... எப்படியும் மிஷன் சக்ஸஸ் பண்ணாம விட மாட்டான்.... :p

அஜய் ரொம்ப பொறுப்பான அக்கறையானவன் .... ❤️ ஜீவி சூப்பர்... :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top