Anu Nandhu
Well-Known Member
Prava pathi complaint panna thana poringa..பிரவாகன் காதல் பிரவாகம் எடுத்துடுச்சு என்று சந்தோஷ பட்டா இப்படி கடைசியில் மோதல் பிரவாகம் எடுத்துடுச்சே
இந்த சொத்துக்கு எல்லாம் மலர் அப்பா தான் நேரடி வாரிசா இல்லை இவங்க ஹாஸ்பிட்டல் வச்சிருக்க இடம் மலர் அப்பாவுக்கு சொந்தமானதா
சித்தப்பா வேலையா இது மறைஞ்சிருந்த பூதம் வெளியே வந்திடுச்சு
ஐநா சபையில் எனக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதால் இன்னும் சில நாள் என்னை ஹீரோ ஆர்மியில் தேட வேண்டாம்