இலவச மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்க மலர் தன் மூலமாக புரியவைக்க பார்க்கிறாள்.
பிராவகன் இதனை கண்டிப்பாக செயல்படுத்துவான் அல்லது கொஞ்சமாக சரி செய்ய முயற்சி செய்வான் என்று நம்புகிறேன்.
விஷ்ணு பேச்சு சரி.
விஷேசம் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி.
நல்ல அழகான, அழுத்தமான பதிவு.