பேரன்பு பிரவாகம் -18

Advertisement

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Very nice update.
As usual no words to say...
Vishnu-Miruna -intelligent plan..
Malar and Keerthi good support.
Prava-- Loosing game started...
Waiting for your further interesting update.
 

Surya Palanivel

Well-Known Member
மலர் trust க்காக பிரவாகன்ட்ட அவனுக்கு சமமாக கீழ இறங்கிட்டா.... இதென்ன இப்டி ஒரு blackmail. Disappointing மலர் in this epi.


ஹா ஹா விஷ்ணு மிருணா கல்யாணம் நல்லா முடிஞ்சது. கீர்த்தி துணையோடு. பிரவாகன் அகங்காரத்துக்கு முதல் சறுக்கல், அடி.

இனி பிரவாகனோட reaction என்னவா இருக்கும். மலர் பாவம், அப்படின்னும் சொல்ல முடியல, அதான் அவனுக்கு tough competition கொடுக்கறாளே. ரெண்டு பேருமே முட்டிட்டு ரெண்டு பேருமே hurt ஆகுறாங்க.
 

உதயா

Well-Known Member
மலர் கிட்ட பிரவாவுக்கு அன்பு இருக்கு :geek: :geek: :geek: :geek: :geek: ஆனாலும் அவன் கொள்கையில் இருந்து இறங்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கான் :mad::mad::mad::mad::mad:

மலர் முதல்ல ரொம்ப நேர்மையா இருந்த மாதிரி இருந்துச்சு .இரண்டு பேருமே பர்சனல் லைஃப்ல மோசமா தான் இருக்காங்க :( :( :( பிரவாவோட குணம் எதிர் பார்த்தது தான் ஆனால் மலர் அவளும் இவனை மாதிரி மாறிட்டா :confused::confused::confused::confused:

விஷ்ணு மிருணா கல்யாணம் நடந்துடுச்சு :unsure::unsure::unsure:விஷ்ணு வேண்டாம் என்று சொன்னாலும் அவன் அப்பா இதை அவனுக்கு சாதகமா பயன் படுத்திக்குவான் :whistle::whistle::whistle::whistle:

தமன் கவலைக்கிடம் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

இந்த கதையில் எனக்கு ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரும் பிடிக்கல . இவங்க இரண்டு பேரையும் துரத்தி விட்டுட்டு :confused::confused::confused::confused::confused:விஷ்ணு மிருணா சீன் நிறைய வைங்க:love::love::love::love::love:

என்ன இருந்தாலும் நாம ஹீரோ ஆர்மி அதுக்காக ஒரு பிட்டை போட்டு வைப்போம் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: எங்க ஹீரோவுக்கு பயந்து திருட்டு தனமா கல்யாண ஏற்பாடு செஞ்சு அவசரம் அவசரமாக தாலி கட்டினால் நீங்கள் ஜெயிச்சுட்டிங்க என்று அர்த்தமா:geek::geek::geek::geek::geek:இப்பவும் எங்க ஹீரோ விஷ்ணு அப்பாவை வச்சு ஒரு வழி ஆக்குவாரு :(:(:(:(
 
Last edited:
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Super unexpected
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top