வாங்க...நம்ம ரெண்டு பேரும் போய் அவன உருட்டுக்கட்டையால மண்டைல போடுவோம்...பழச மறந்திருவான்இந்த பிரவா போடுற திட்டத்தை எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வருது
குழந்தை பெத்துக்கிற பிளான் எல்லாம் பெருசா தான் இருக்கு ஆனால் உனக்கு சாந்தி முகூர்த்தம் நடக்குமா என்பது சந்தேகமாக தான் இருக்கு
மிருணா உன்னை மாதிரி புத்திசாலிய கல்யாணம் செஞ்சுட்டு எப்படி தான் உன் அண்ணன் கூட போராட போறானோ
எனக்கு தெரிஞ்சு பிரவா திருந்த ஒரே ஒரு வழி தான் இருக்கு அது அவனுக்கு மண்டையில் அடி பட்டு பழைசு எல்லாம் மறக்குறது மட்டும் தான்
ஹீரோவுக்காக ஒவ்வொரு எபிலயும் மண்டையை உடைச்சு யோசிச்சு அவனுக்கு முட்டு குடுத்துட்டு இருக்க உதி சிஸ்ஸயே அவன் மண்டையை உடைக்க கூப்பிடுறீங்களே sis...வாங்க...நம்ம ரெண்டு பேரும் போய் அவன உருட்டுக்கட்டையால மண்டைல போடுவோம்...பழச மறந்திருவான்
Hiஇந்த பிரவா போடுற திட்டத்தை எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வருது
குழந்தை பெத்துக்கிற பிளான் எல்லாம் பெருசா தான் இருக்கு ஆனால் உனக்கு சாந்தி முகூர்த்தம் நடக்குமா என்பது சந்தேகமாக தான் இருக்கு
மிருணா உன்னை மாதிரி புத்திசாலிய கல்யாணம் செஞ்சுட்டு எப்படி தான் உன் அண்ணன் கூட போராட போறானோ
எனக்கு தெரிஞ்சு பிரவா திருந்த ஒரே ஒரு வழி தான் இருக்கு அது அவனுக்கு மண்டையில் அடி பட்டு பழைசு எல்லாம் மறக்குறது மட்டும் தான்
அடிச்சு மண்டைய உடைச்சுட்டா பரவாயில்லை ஒரு வேளை மாட்டிக்கிட்டோம் நாம கிறுக்கா சுத்தணும் அதனால் அந்த வேலையை மலர் கிட்ட கொடுத்துடுவோம்வாங்க...நம்ம ரெண்டு பேரும் போய் அவன உருட்டுக்கட்டையால மண்டைல போடுவோம்...பழச மறந்திருவான்