பேரன்பு பிரவாகம் -13

Advertisement

amuthasakthi

Well-Known Member
:cool: :cool: :cool: இந்த பிரவா போடுற திட்டத்தை எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வருது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

குழந்தை பெத்துக்கிற பிளான் எல்லாம் பெருசா தான் இருக்கு :geek::geek::geek::geek::geek::geek::geek:ஆனால் உனக்கு சாந்தி முகூர்த்தம் நடக்குமா என்பது சந்தேகமாக தான் இருக்கு;););););););)o_Oo_O

மிருணா உன்னை மாதிரி புத்திசாலிய கல்யாணம் செஞ்சுட்டு எப்படி தான் உன் அண்ணன் கூட போராட போறானோ :giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle::cry:

எனக்கு தெரிஞ்சு பிரவா திருந்த ஒரே ஒரு வழி தான் இருக்கு அது அவனுக்கு மண்டையில் அடி பட்டு பழைசு எல்லாம் மறக்குறது மட்டும் தான் :love: :love: :love: :love: :love: :love: :love:
வாங்க...நம்ம ரெண்டு பேரும் போய் அவன உருட்டுக்கட்டையால மண்டைல போடுவோம்...பழச மறந்திருவான் :ROFLMAO:
 

Janavi

Well-Known Member
ஹாஹா....ஒரு நிமிடம் மலர் சொன்னது போல பிரவா நகை உடையோடு கற்பனை செய்தால் எப்படி இருப்பார்??? :love: :D :D :D :D :D :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

ஆனாலும் பெண்களை பற்றிய எண்ணம்...
அப்பாவை போலவா ????

மலர் கிட்ட தான் பிரவா மாட்டி கிட்டார் (y)(y););)
 

Mathykarthy

Well-Known Member
வாங்க...நம்ம ரெண்டு பேரும் போய் அவன உருட்டுக்கட்டையால மண்டைல போடுவோம்...பழச மறந்திருவான் :ROFLMAO:
ஹீரோவுக்காக ஒவ்வொரு எபிலயும் மண்டையை உடைச்சு யோசிச்சு அவனுக்கு முட்டு குடுத்துட்டு இருக்க உதி சிஸ்ஸயே அவன் மண்டையை உடைக்க கூப்பிடுறீங்களே sis... :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 

Akila

Well-Known Member
:cool: :cool: :cool: இந்த பிரவா போடுற திட்டத்தை எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வருது :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

குழந்தை பெத்துக்கிற பிளான் எல்லாம் பெருசா தான் இருக்கு :geek::geek::geek::geek::geek::geek::geek:ஆனால் உனக்கு சாந்தி முகூர்த்தம் நடக்குமா என்பது சந்தேகமாக தான் இருக்கு;););););););)o_Oo_O

மிருணா உன்னை மாதிரி புத்திசாலிய கல்யாணம் செஞ்சுட்டு எப்படி தான் உன் அண்ணன் கூட போராட போறானோ :giggle::giggle::giggle::giggle::giggle::giggle::giggle::cry:

எனக்கு தெரிஞ்சு பிரவா திருந்த ஒரே ஒரு வழி தான் இருக்கு அது அவனுக்கு மண்டையில் அடி பட்டு பழைசு எல்லாம் மறக்குறது மட்டும் தான் :love: :love: :love: :love: :love: :love: :love:
Hi
Nice quotes.
That too last.. no chance.
Did Authorji read all these???
If so, may get nice input pa... Leading Author ji for different level of thinking. Great.
 

உதயா

Well-Known Member
வாங்க...நம்ம ரெண்டு பேரும் போய் அவன உருட்டுக்கட்டையால மண்டைல போடுவோம்...பழச மறந்திருவான் :ROFLMAO:
அடிச்சு மண்டைய உடைச்சுட்டா பரவாயில்லை ஒரு வேளை மாட்டிக்கிட்டோம் o_O o_O o_O o_O o_O நாம கிறுக்கா சுத்தணும் அதனால் அந்த வேலையை மலர் கிட்ட கொடுத்துடுவோம் :cool::cool::cool::cool::cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top