E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

madhusram

Well-Known Member
Nalla episode....
the cat is out of the bag..... i 100% support the reason that varsh gives for divorce....

kanavanin mdhal kadhal THAAN illai endru therindhaal sila pennagalukku adhai yaettru kondu marakka mudiyadhu... " past is past " enbathai othukolla mudiyadhu.... varsh is thinking the same..... i will not blame her for this ......

eshwar aal aval anubaviththa yaemaatrangalil , avan mudhal kadhal ival illai enbathu thaan avalukku big loss.... adhu thaan avalai avanidam irunthu thalli vaikudhu....
mattra kaaranangal ellam thanindhu vittadhu pola
i like this way that the story takes....

eagar to read malli mam s writings of how varsh forget n pardon eshwar in this case

PS: though eshwar didn't love aish truly , andha vishayam varsh ku theriyadhu la.... paavan ponnu kalangittu irrukku :)
 

Bharathi selva

Well-Known Member
Ayyo last Ud oda second part a epidi miss panninenu theriyala malli,che inthe varshi mela kolaveriyila iruken,appa ena ponnu iva,she Bahamas the way beyond the limits.pavam vishwa,evalo than parpan,evalo vitukoduthitupan ivalukaga,apuramum ena than venum inthe ponnuku,VTV Jesse,karthicka torture panra mathiri ivalum avan uyirathan edukura.mudiyala inthe ponoda.unga novels oda heroines laye enaku pidikama ponathu varshini a than.
 

Ansadoss

Well-Known Member
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
இது வர்ஷிக்கு தானே;)
 

sindu

Well-Known Member
So Varsh knew about Ish and that is the main reason to move away...
Actually Malli for past 15-20 episodes we were breaking the head like who will tell Varsh about Ish.. the options were Ranji, Ashwin, Eswar, Ish... mobile conversation etc..
But atlast here we know that Varsh knows, but who revealed the secret is yet to come... நல்லா யோசிக்க வைக்கீறீங்க...
Eswar as well as Varsh are in good position in their own career, but in life both are feeling so bad...
Varsh anger is about he didn't tell her... but now அவனுக்கும் தண்டனை கொடுத்து அவளையும் தண்டிச்சுகிறா...
We want Varsh to come out fast, but 20 episodes means we will come to know the change over slowly waiting....
 

Ansadoss

Well-Known Member
Yes......
Ava pirandha veettula irukka solluvan....... Or....
avanoda konja naal irukka solluvan ???
ஒரு குழந்தை வேண்டும் கேட்பானோ;):p:D:D
அடிக்க வராதீங்க உமா அவன் அப்படிபட்ட ஆளுதான்.

ரோம் நகரம் பற்றி எறியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிச்சான் சொல்லு வாங்க.
 

sindu

Well-Known Member
பத்து வோட பதற்றம் அவன் ஒரு நல்ல அண்ணன் என்பதை காட்டுது... கொஞ்சம் நல்ல அண்ணனா வாய் மூடிட்டு இருந்து இருந்தா இவ்வளோ பிரச்சனை வந்து இருக்காது
 

Ansadoss

Well-Known Member
மல்லி ரஞ்சி-பத்து Or ஈஸ்வர் - வர்ஷி இரண்டு ஜோடியில யாருக்காவது ஒரு குழந்தை இருப்பது போல குடுங்கப்பா.
ரதி அப்படியே ஆகாயத்துல பறக்க ஆரம்பிச்சிடுவாங்க. நானும் பார்கிறேன் பாகம் 2 இறுதியில தொடங்கினவங்க தான். இன்னைக்கு வரைக்கும் நிறுத்தவே இல்லை.


நான் குழந்தை வேணும்ன்னு ஈஸ்வர் கேட்பானோன்னு சும்மா பேச்சிக்கு சொன்னா முதல் ஆளா Like கொடுக்குறாங்கப்பா:(

ரதி வர்ஷிகிட்ட மாட்டுனீங்க கைமாதான்;):):p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top