E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

madhusram

Well-Known Member
அப்டேட் ரசிச்சு பொருமையா படிச்சேன் ..செம செம அப்டேட். ..:)
ஐஷ் காட்டிடியே உன் வேலை. .சகுனி. .பிரிய வைச்சு டியே. .இருக்கிற அழகுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்யாம:mad:
இரண்டு பேர்ர்க்கும் காதல் கழுத்து மூழ்கும் அளவுக்கு இருக்கு..:Dசோ சீக்கிரம் ஒன்று சேர்வாஙக:D
வர்ஷ்க்கு தன் காதல் முன் நிலையில் இருக்கணும் என்ற பொசசிவ்,பொறாமை இருக்கு....
சத்தியம்,இரத்த காட்டேறி...நிறைய பிளாஸ்பேக...இருக்கும் போல..:cool:
அவன் பின்னாலேயே எத்தனை கண் இருந்தாலும் அவன் பார்வை நீலக்கண்கள் மீது தான்:D
அஸ்வின் அப்படியே ஆடிப் போயிட்டான். .தல கெத்து :cool:
வைச்சானே கிங் செக். .கண்டீசன்..
ஆப்பு யார்க்கு தல:p
Naan unga comments Oda visiri........ Right from "kanavae Kai seruma".... I read that story after final epi completion only..... Before reading , I ll search for yours and pons comment and only then read the epi
Semma counter kudupeenga ....
 

fathima.ar

Well-Known Member
ஒரு குழந்தை வேண்டும் கேட்பானோ;):p:D:D
அடிக்க வராதீங்க உமா அவன் அப்படிபட்ட ஆளுதான்.

ரோம் நகரம் பற்றி எறியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிச்சான் சொல்லு வாங்க.
Bulbnu mudivayiruchu..
Namma kk appavum adanga mattenguthu..
I too felt kid..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Naan unga comments Oda visiri........ Right from "kanavae Kai seruma".... I read that story after final epi completion only..... Before reading , I ll search for yours and pons comment and only then read the epi
Semma counter kudupeenga ....
நன்றி மது....உமா எழுதும் ஸ்டைல் சான்ஸ்லெஸ்....அது ஒரு ஸ்பெசல்...
:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top