Un Paarvai Naanarivaen 8

Advertisement

Joher

Well-Known Member
நம்ம ஆளுன்னு தான் வேலைக்கு எடுத்தாராம்.......
பையன் 3 மாசம் இல்லை 6 மாசம் tourist விசாவில் foreign போறானாம்...... எதுக்கு ஊர் சுற்றி பார்க்கவா?????? வேலைக்கு போறேன்னு தானே கேட்டான்.........

சோபா பார்க்க வந்தார்களாம்........:p:p:p ஆனால் பார்க்கிறதென்னவோ கீர்த்தியை.......
நம்பு நளினி நம்பு.......:D:D:D

இவங்க பையனை கூண்டுக்குள்ள இருந்து கீர்த்தி வெளிய கொண்டு வந்துட்டாள்னு அளவெடுக்கிறாங்களே........ முதலிலேயே foreign போக விட்டிருந்தா கூண்டுக்குள்ளேயே போயிருக்க மாட்டானே?????? இதுல வசதி வாய்ப்பு வேறையா??????

அம்மா proceed பண்ணட்டா??????? போடா டேய்.......:mad::mad::mad: பொண்ணு permission வேண்டாம் போல.......

பொண்ணுங்களை பத்தி பேசமாட்டானாம்.......... ஊரை ஏமாற்றுது புள்ள........:p:p:p

கீர்த்தி கைல தனியா மாட்டுனா கொத்து கறி தான் போல.......
 

Joher

Well-Known Member
Even I am so soon today .... happy
seeing you after a year........ How are you????? How is your baby???

Hello Mallika Mam,
Your stories are really awesome...... I have read all your books. But I couldn't read "kanavil inn mugam" . That's the only story I couldn't read. I am unable to get in the shops too. Please send that story link Mam. Eagerly
Waiting. Since I am carrying ( 9 months ) now. I am unable go and search. So the only source from which I could get the book is you only.
Thank you
Regards
NITHYA Karthik
http://www.mallikamanivannan.com/co...ral-ennai-theendum-pothu-21.7094/#post-126783
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top