Un Paarvai Naanarivaen 8

Advertisement

MeenaTeacher

Well-Known Member
I think Aravind is basically a shy person that's why be is not able to express himself and impress Keerthi..poor boy..
Keerthi's anger is completely understandable, suddenly some 3 people come to 'see' her even before she has given her consent or her parent's knowledge
 

Joher

Well-Known Member
ஆமாம்...என்னவோ ரொம்ப நல்ல புள்ள மாதிரி permission க்கு அலையுறான் லண்டனுக்கு ..:)

ஏன் இங்கே இருந்து போன்ல கேட்க முடியாதமாம்...........
அப்பா கிட்ட இருந்து எஸ்ஸாகிறான்.......:p:p:p
கீர்த்தி அண்ணன் இருக்கிறது added advantage.........
 

Suvitha

Well-Known Member
ஏன் இங்கே இருந்து போன்ல கேட்க முடியாதமாம்...........
அப்பா கிட்ட இருந்து எஸ்ஸாகிறான்.......:p:p:p
கீர்த்தி அண்ணன் இருக்கிறது added advantage.........
இதுதான் பொண்ணு னு முடிவெடுத்து,கீர்த்தி யை வந்து குடும்பமே சோபா வாங்கும் சாக்குல பாத்துட்டு போய்...
எல்லாமே ஜெட் வேகம்..
தண்டுக்கு விஷயத்தை சொல்லுவதில் மட்டும் எப்படி அவனால் இவ்வளவு பொறுமையை
கடைபிடிக்க முடியுது...
 

Joher

Well-Known Member
இதுதான் பொண்ணு னு முடிவெடுத்து,கீர்த்தி யை வந்து குடும்பமே சோபா வாங்கும் சாக்குல பாத்துட்டு போய்...
எல்லாமே ஜெட் வேகம்..
தண்டுக்கு விஷயத்தை சொல்லுவதில் மட்டும் எப்படி அவனால் இவ்வளவு பொறுமையை
கடைபிடிக்க முடியுது...

போன்ல ஏதாவது negative-ஆ சொல்லிட்டா அவன் கிட்ட போக முடியாதே.........
தங்கை வேற அவன் கடையில் தான் வேலை செய்யுறா.......... அண்ணனுக்கு இங்குள்ள நிலவரம் தெரியாது........
ரெண்டு பேரும் friends......... நேரில் பார்க்கும் போது முகத்துக்கு நேரே சொல்லமுடியாதே..........
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம்...என்னவோ ரொம்ப நல்ல புள்ள மாதிரி permission க்கு அலையுறான் லண்டனுக்கு ..:)
அதெல்லாம் சும்மா ஒரு சாக்கு
நம்ம அரவிந்தோவுக்கு எப்படியாவது
அப்பாகிட்டயிருந்து பிச்சுக்கிட்டு
பாரீன் போகணும்
அம்புட்டுதேன், சுவிதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணுங்ககிட்ட பேசமாட்டானாம்...
ரொம்ப நல்லவனாம்..
டேய் ...தண்டு...
இந்த நல்லவன் உன் தங்கையை பெண் கேட்டு லண்டன் மாநகரத்துக்கே வர்றான்டா.
ஆ....
இவனோட நல்ல குடி நாணயம்
தூத்துக்குடி வெண்கலம்
எங்களுக்குத் தெரியாதா
என்ன, சுவிதா டியர்?

எங்கே பாரீன்? எங்கே பாரீன்-னு
அலையுது பய புள்ள
அங்கே போனப்புறம்-தாண்டி
உனக்கு இருக்கு மாப்பி,
கச்சேரி

தண்டுவைப் பார்க்கப்
போறவனுக்கு டண்டணக்க
ணக்க டண்டணக்க
டான்ஸ்-தாண்டி, மாப்பி
 
Last edited:

Chittijayaram

Well-Known Member
Aravind nee London ku poi Enna solluva, mudalla keerthi kitta teliva pesu pa, avale pavam unnai pudichida pudikaliya nu teriama tavikkudu, veetla erundu vandu partha Ava Enna ninaipa, unaku eruku Ava kitta kalyanam mudiattum, London ku poitu solluviya ? Nice epi mam happy reading mam thanks.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா........
நம்பு நளினி நம்பு
நம்பு கீர்த்தி நம்பு
அப்பா நம்புங்கப்பா
எல்லாரையும் நம்ப
வைக்க பய புள்ள
என்னமா ஆக்ட்டு
கொடுக்குது?

பேசாமல் "நம்புங்கள்
நாராயணனை"த் துணைக்கு
கூப்பிட்டுக்கோ, அரவிந்து

இல்லாட்டி நடிகர் பிரபுவைக்
கூப்பிட்டுக்கோ, அரவிந்தன்
"நம்பிக்கை அதுதானே
வாழ்க்கை" அரவிந்த் தம்பி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top