ஹாய் டியர்ஷ் ப்ரியா ரதீஸ் இன் என்னருகில் இருந்தால் கதையின் அத்தியாயம் இரண்டு பதிவிட்டுவிட்டேன் அதை படித்து பிழைகள் திருத்தங்கள் இருந்தால் அத்துடன் உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து புதிதாக எழுதும் என்னை ஊக்கப்படுத்துங்கள் ப்ரண்ட்ஸ். நன்றி
ஹாய் ப்ரண்ட்ஸ் ப்ரியா ரதீஸ் இன் என்னருகில் நீ இருந்தால் கதை அத்தியாயம் ஒன்று பதிவிட்டு விட்டேன் இக்கதை உங்களை கவரும் என்று நம்புகின்றேன் தாமதிக்காமல் அத்தியாயம் பதிவிடுவேன் MM தள வாசகஅன்பர்கள் அனைவரும் படித்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து புதிய எழுத்தாளர் ஆகிய என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி
அன்பு நெஞ்சங்களுக்கு சிவபெருமானின் ஆசியுடன் கூடிய சகல சௌவ்பாக்கியமும் கிடைக்கபெற்ற கொரோனாவை இல்லாதுஓழித்து நோய்நொடி இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய ஆண்ட்டாக 2021 இவ்வாண்டு விளங்கட்டும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அன்பர்களே