இருக்குமோ?
வருங்காலத்துல வருண் வச்சு ரேகாவுக்கும், சஹானாவுக்கும் இந்த மாதிரி ஒரு சீன் வர வாய்ப்பு இருக்கா?
இருக்குமோ?
வருங்காலத்துல வருண் வச்சு ரேகாவுக்கும், சஹானாவுக்கும் இந்த மாதிரி ஒரு சீன் வர வாய்ப்பு இருக்கா?
Remorse... பண்ணத பண்ணியாச்சு... இப்ப வருத்தப்பட்டா எல்லாம் சரியாகிடுமா? அவளை இன்னும் புரிய வரும்...Sudhir ah maati vitruka
Rekha va rag paniruka
Varun ah hurt paniruka
Ana ipo vara avaluku oru remorse ila
Hmmm
Unga heroine la ye ivala than enaku pidikama pothu
Her pride is all she has left...My view is that Sahana is play acting to hide her hurt and pain and hanging on to her pride on just a whimsy thread.
அதுதான் fun. எல்லாம் தெரிஞ்சப்பறம் அதுல என்ன சுவாரசியம்?Flashback தெரியாம யார் பாவம் என்று சொல்ல முடியும்????
Very interesting update
புருஷன் மேல் நம்பிக்கை இல்லாதவ தான் அப்படி இருக்கனும்....புருஷனை கட்டிப்பிடிச்சிட்டு இருக்கா, அவன் முன்னாள் காதலி... பார்த்துட்டு சும்மாவா இருப்பா பெண்டாட்டி?
உங்க ஆதங்கத்தை சஹி போக்குவா ... Next epi.வருணைத்தான் ரொம்ப பிடிக்குது. ஆனால் நியாயத்துக்கு அவன் மேல கோவமும் ரேகா மேல பரிதாபமும் தான் வரணும். எல்லாம் இந்த சஹானாவால தான். (அவளை ரொம்ப பிடிக்குதே)
இந்த சுதர்ஷன் ஏற்கனவே
mid 30's-ன்னு சொல்லிடீங்க. இருந்தாலும் அவர் இவர்-ன்னு அடிக்கடி மரியாதையா refer பண்ணும் போது ஒரு வயசான மனுஷன் feel தான் வருது. கஷ்டப்பட்டு ஹீரோ-ன்னு நினைவில கொண்டு வர வேண்டியிருக்கு.
ஆனாலும் வாகீசன் (சக)வாசம் உங்களை விட்டு இன்னும் போகலை. ஒருவேளை கோ.கோ கதை sequel work-ம் parallel-ஆ நடக்குதோ?
அவனும் சஹானாவால hurt ஆகியிருக்கான். நல்லாவா இருப்பான்?Valikkadha maariye nalla nadikkara sahana. Rekha is not so strong in condemning varun. Sahana kitta vandhu kathi enna panna. Anyone in rekhas position will only misunderstand, and varun is to be blamed for giving that insecurity to Rekha. What surprises me is varun tried to commit suicide because of sahi yet wants to hug and console her when she is in difficulty. He didn't think for a minute that it would hurt his wife. He could've run things by her, explained her properly and then helped his friend and ex lover. If Rekha doesn't like him helping sahi, he should stop. After marriage adhuvum ex lover ku help panradhukku lam kandippa wife permission venum. More so she has bullied rekha. Rekha is also petty. So far all three are not so likeable. Yaarukkume remorse ngra factor e illai. Eager to see how sudhir's characterisation is going to unfold. Avanavadhu konjam stable a iruppana?