அவ சொன்ன மாதிரி அவதானே தூக்கி போட்டுட்டு போயிட்டாளாம்? Failure or break up ?நல்ல துவக்கம். As usual heroine கெத்து தான் போல. இப்ப அவ கொஞ்சம் grey shaded character-ஆ தெரியறா. போகப்போக பார்ப்போம்.
வருணுக்கு சஹானாவோட இருந்த love failure -ஆயிடுச்சா.