முள் வேலியா? முல்லைப் பூவா? - 1

Advertisement

rakavi

Well-Known Member
நல்ல துவக்கம். As usual heroine கெத்து தான் போல. இப்ப அவ கொஞ்சம் grey shaded character-ஆ தெரியறா. போகப்போக பார்ப்போம்.

வருணுக்கு சஹானாவோட இருந்த love failure -ஆயிடுச்சா.
அவ சொன்ன மாதிரி அவதானே தூக்கி போட்டுட்டு போயிட்டாளாம்? Failure or break up ?
 

rakavi

Well-Known Member
சூப்பர்... welcome...

இளவரசியா இருக்கும் போது பண்ண சேட்டையோட விளைவா இப்போ நடக்குதுரதது எல்லாம்...

சுதிர் உனக்கு முழுசா எதுவும் தெரியாது போல கொஞ்சம் அடக்கி வாசி இல்ல நீ தான் கஷ்ட பட வேண்டி இருக்கும்
அவனுக்கா தெரியாது?:ROFLMAO::ROFLMAO:
 

rakavi

Well-Known Member
Welcome sis :love:

Interesting start ❤️
சஹானா வேணாம்ன்னு சொன்னதால தான் ரேகாக்கு இந்த இடம் போல....
முன்ன ரொம்ப சுயநலமா யாரையும் யோசிக்காம இருந்துருக்கா.....:cautious:
சுதிர்க்கு ஏன் இவ்வளவு வெறுப்பு..:unsure:
பட்ட experience அப்படி:D
 

rakavi

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் sis.

சஹானா இளவரசியா சுத்தின இடம்ன்றா, செய்த பாவம்ன்றா, பூனைக்கு காலம்னறா, பெருசா ஏதோ செஞ்சுருக்கா போல.
வருண கல்யாணம் வரை வந்து தூக்கிப்போட்டாளா? என்ன காரணம்? ஆனாலும் செம்ம கெத்தா மூனு பேரையும் தட்டிவிட்டுட்டு பஸ்ல உட்கார்ந்து feel ஆகிட்டாப்போல...

இப்போர்ந்தே flashbackக்கு wait பன்ன வைக்குறீங்க sis.

சுதிர் தான் heroவா, சுதர்சனும் ரேகாவும் தான் பயங்கர காண்டுல இருக்காங்க. பார்க்கலாம்...
சுதிர்தான் ஹீரோ... வாழ்க்கை பிரட்டி பிரட்டி அடிச்சாலும் நம்ம ஹீரேயின் எப்பவும் கெத்து தான் ...:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top