E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Lalithaganesan

Well-Known Member
அருமையான கதை,
அற்புதமான எழுத்து நடை,
பிரம்மிப்பூட்டும் கதாபாத்திரங்கள்,
கலக்கலான கதைக்களம்,
இதைத்தவிர வேறெதையும் விட்டிருந்தால் சாரி மல்லி.....
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும்தான் மல்லி....
commend-great-smiley-emoticon.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்ன சந்தேகம், பொன்ஸ்..
நாம லாஸ்ட் பெஞ்ச் ரவுடிகள்....
கொட்டம் அதிகமால்ல அடிக்கிறோம்...
ஒரு உறுதிக்கு தான் கேட்டேன்....
பெஞ்ச் மேலே ஏறி நின்று கை தட்டும் போது தெரிந்தது..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
thanks pons sis...
அடுத்த கதையில் களத்தில் குதிச்சிடு என்ன...
அப்புறம் பழகிடும்....எஞ்சாய்
நானும் நாலு வருடம் ஆன்லைன் நட்பில் இருக்கிறேன்..
இங்கே போல அன்பும்,பாசமும் பெறவில்லை..
என்னை விட இளையவர்களே அதிகம்..
ஆனால் குணத்தால் ..எனக்கு குரு போல..
நிறைய படிக்கலாம்...பரந்தமனம் கொண்டவர்கள்
துளி பொறாமை அறியார்கள்...விட்டு கொடுப்பதில் ராணிகள்
மன்னிப்பை விட மறந்துடுவாங்க....எஞ்சாய் ஒன்றே தாரக மந்திரம்.
தலைமை எவ்வழியோ...தொண்டர் அவ்வழி...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சகோதரி உங்கள் அறிமுகம் எனக்கு பெருமை சகோதரி , என்னை உங்கள் நட்பு வட்டதில் இணைத்தது எனக்கு மகிழ்ச்சி சகோதரி . உங்களுக்கு நன்றி என்று கூறினால் அது தவறு ஆகி விடும் சகோதரி . என் உடன்பிறப்புக்கு நான் நன்றி எப்படி கூறுவேன். இல்லை வாழ்த்துகள் உங்களுடன் என் நட்பு பயணம் தொடரும் சகோதரி
சகோ இப்படி எல்லாம் சொன்னால்...எனக்கு கால் கீழே படல

angel-flying.gif
கொஞ்சமே கொஞ்சமே பறந்துக்கிறேன் ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top