பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 37

Advertisement

Akila

Well-Known Member
Tq aki sis... Ariva song Bharathiyodadhu. My fact always. Avar kannanai ninaichu solli iruparu.
Last one soniya soniya song. Nagarjuna:love::love:
Thank you for the reply quote.
Yes bharathiyar song that too in Seerkazhi Govindarajan Sir's voice, amazing. I imagined like that and eyes with tears. Nice song selections. No words to say..
Take care of your health.
Now a days getting head ache if we sit in front of laptop or any gadgets.
Even my mom used to tell, pothum nee work panninadhu. Like that
 
Novel-reader

Yes. That song comes in old Shivaji Sir movie "படிக்காத மேதை".
 
KAVIBHARATHI

Well-Known Member
Thank you for the reply quote.
Yes bharathiyar song that too in Seerkazhi Govindarajan Sir's voice, amazing. I imagined like that and eyes with tears. Nice song selections. No words to say..
Take care of your health.
Now a days getting head ache if we sit in front of laptop or any gadgets.
Even my mom used to tell, pothum nee work panninadhu. Like that
Same feel paa. Avaroda voice nammai melt aakidum.
Adhigama laptop parkiren dhan naanum. Eppo prm Vara podho theriyala.
But now cold aagiduchu pa. Adhanala dhan.
 
KAVIBHARATHI

Well-Known Member
என்னைக்கும் அறிவன் smart and சமத்து தான்.

மினிஸ்டரே! அப்படி அவசரப்படுவானேன் இப்படி அவஸ்தைப்படுவானே?

ஆமாம் நாட்டியக்காரி abnormal mode -ல் இருக்குறதுன்னா எப்படி இருப்பா? அதையும் கொஞ்சம் சொல்லுங்க.

ஜெய் அவங்கப்பாகிட்ட பேசினது super. புத்திக்கெட்ட ஸ்ரீகா முதலிலேயே தனிக்குடித்தனம் போய் இருக்கலாம்.

சீதாவைக்கூட மன்னிக்கலாம். ஆனால் தீக்ஷிதாவை என்னால் மன்னிக்கவே முடியாது.

இப்பலாம் சாஷா character - ஐ விட சதா character - ஐ நினைச்சா தான் பரிதாபமா இருக்கு. எப்படியோ அண்ணனும் தங்கையும் திடீர்னு விட்டுட்டு போவாங்க. திடீர்னு திரும்பவும் வருவாங்க. அவங்களை love பண்ணின பாவத்துக்கு ஸ்ரீகாவும் சதாவும் ஏத்துகிட்டாகனும். அவங்களை நீங்கள் ஏத்துகிறதுக்கான சூழ்நிலையை அவங்க அத்தை பையன் (பீஷ்மன்) அவங்களுக்கு அழகா அமைச்சு தரான்.

அதனால, திரு. பீஷ்மன் அவர்களே, உங்களை இதுவரை நான் பலமுறை அவதூறாகப் பேசிவிட்டேன். தங்களது உயரிய எண்ணங்கள் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. என்னை மன்னியுங்கள். ( பீஷ்மன் அடிச்சுகிட்டு இருக்கிற பல்டிக்கு என்னோடது கொஞ்சமாவது match ஆகுதா?)

ஜெய் அனுப்பும் first voice msg பாட்டு எது? எனக்கு தெரியலை. யாராவது சொல்லுங்கப்பா.
Abnormal mode nalaiku theriyum sis. Superb review.. yaarayum vidama. Ellaraiyum point panni... Tq so sosoooo much my dear sis. Theekshi konjam Amma gondhu. Ellaraiyum ore madhiri katta mudiyadhu illaiya, so andha theekshi konjam ipdi panna vendiyadha iruku.and bheeshman avanoda villathanathuku innum niraiya irukku.. avanai ippove nallavan nu nambidaadhinga. Appuram varuthapaduveenga adhuku company porupilla. And first song meenammaa... Aasai movie
 
நான் பீஷ்மனை நீங்களே சொன்னாலும் நல்லவன்னு ஒத்துக்க மாட்டேன். என்னோட stand புரியத்தான் braces- க்குள்ள அவன் அடிச்சது பல்டி -ன்னு சொல்லி இருந்தேன். அவன் கண்டிப்பா ஸ்ரீகாவிற்கு வில்லன் வேலை மட்டும் தான் பார்ப்பான்.

நீங்க தீக்ஷிதாவை அப்படி portray பண்ணுவதை ஒன்னும் சொல்லை நான். It's a part of the story flow. I agree. ஆனால் அவ குணம் sympathy தரலை கோவத்தை தான் தருது. அதுவும் வாழ்க்கையில் இதுவரை பல ஏமாற்றங்களை சந்தித்த சதாக்கு இவளான்னு மனசு குமுறுது.

Waiting to watch Sreega in abnormal mode and Jai in apologizing... Romantic mood.

ஆசை song... கண்டுபிடிச்சிடேன் நானே google பண்ணி.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top