MythiliManivannan
Well-Known Member
ஓ.....Athan saravanan pranav Akka husb nuso athale irunthu thaan pro start aagum nu ninaikiren pranav kum mano kum....
அப்படியும் இருக்குமோ.....?
ரதி, நல்ல கெஸ்
ஓ.....Athan saravanan pranav Akka husb nuso athale irunthu thaan pro start aagum nu ninaikiren pranav kum mano kum....
Illapa kavanikkaliyae...G
Goms....I have been teling this past 2 epi...neenga kavanikkave illaiya..very bad....
Adutha pathivilavathu kodupangala namba directorஏமாற்றிவிட்டாயே சவீ ரதியை ஏமாற்றிவிட்டாயே . பயபுள்ள இந்த முதலிரவை மறக்கவே மறக்காது. இதுல புடவை வேற கட்டிகிட்டு வரணுமாக்கும். ப்ரணவ் புடவையை கட்டிக்கிட்டு வரச்சொல்லவும் நம்ம ரதிக்கு இன்னைக்கு,
நம்தன நம்தன நம்தன நம்தன...
ஒரு ராகம் வரும்.....
ஒரு தாளம் வரும்...,
புது சந்தன மல்லிகை வாசம் வரும்னு தப்பா நினைச்சுட்டேன்
நீ ஒன்னும் கவலைப்படாதடா ரதி, அடுத்த பதிவில் பார்த்துக்கலாம்
நம்பிக்கைதான் வாழ்க்கை பேபிAdutha pathivilavathu kodupangala namba director
Emmm sari miths nambuvom naamumநம்பிக்கைதான் வாழ்க்கை பேபி
Adutha pathivilavathu kodupangala namba director
நம்பிக்கைதான் வாழ்க்கை பேபி
ஹா ஹா ஹாEmmm sari miths nambuvom naamum