Deviharisha
Well-Known Member
Nice epi.
Inime yosippangala irukum sis
திஷாவை வைத்து பீஷ்மன் என்று யாருமே யோசிக்களையே....
Yosikka vendiya vishayam dhan sis
அடேய் துருவா, மெயின் வில்லனை விட்டுட்டு, அல்லக்கைகளை அடிச்சிக்கிட்டு இருக்க.... போ.. போய் அந்த பீஷ்மனை ஏதாவது பண்ண முடியுமான்னு பாரு...
Porumaiyaa varum pola sis..unga alavuku Avan fast ah illaiyeமுக்கிய வில்லன் மேல் சந்தேகம் வரலையா துருவ இன்னும்?
Thank u for the review dear... Daily updates dhan try pandren aki. ParkalamHi
Very interesting update.
Dhruv got the grip.
Pitiable Raghavi
Rekha such nice characterization.
Infect all the characters are with such a nice bonding and know each other well
Waiting for your further interesting update
Tq so much for the nice review sister... Appo inime hero va pathi kavalaipada vendaam... Iyaaa jollyகுடும்பமே இவ்வளவு tube-light - ஆ இருக்குங்களே. இப்ப கூடவா பீஷ்மன் மேல சந்தேகம் வரலை. இந்த ஸ்ரீகா யோசிக்கவே மாட்டேங்கறாளே.
ராகவி தான் துருவனுக்கா?
அறிவனுக்கு யாரு?
ஸ்ரீகாக்கு ஜோடி யாருன்னு நான் இனிமேல் கேட்கவே மாட்டேன்.
ஏன் என்றால் நான் அவள் வாழ்க்கையை நாட்டியத்திற்கே அர்ப்பணித்து விட்டேன்