E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சூப்பரு..பொன்னுமா..
ஏன் மாயை விஷ்வாகூட சமரசம் ....நிரந்தரம் இல்லையா????மலர் சொன்ன மாதிரி திட்டவே இல்லை ....கொஞ்சம் நக்கல் மட்டும்...
ரொம்ப பிடித்தது பொன்னுமா பதில்..
இதிலே பாருங்க...
தல...16 கேரக்டர்
பத்து...10 கேரக்டர்...
சொல்லு ..நான் திட்டல ..
அவன் எங்கே சமரசம் ஆனான்.......தல தானே ஆனார் ..
கேள்வியே தப்பு
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
animated-danke-smiley-emoticon.gif
 

Sundaramuma

Well-Known Member
சூப்பரு..பொன்னுமா..
ஏன் மாயை விஷ்வாகூட சமரசம் ....நிரந்தரம் இல்லையா????மலர் சொன்ன மாதிரி திட்டவே இல்லை ....கொஞ்சம் நக்கல் மட்டும்...
ரொம்ப பிடித்தது பொன்னுமா பதில்..
இதிலே பாருங்க...
தல...16 கேரக்டர்
பத்து...10 கேரக்டர்...
என் கேள்வியும் அது. தான் .....
 

Joher

Well-Known Member
மல்லி mam books சென்னையிலும் வாங்கலாம்.........

Arunothayam Publishers and Book Sellers
Gowdia Mutt Road (Behind E2 Royapettah Police Station), Royapettah, Chennai 600014


MBS Books
Ground Floor, Corporation Commercial Complex, Pondy Bazaar (Opposite to Naidu Hall), T. Nagar, Chennai 600017
 

ThangaMalar

Well-Known Member
சொல்லு ..நான் திட்டல ..
அவன் எங்கே சமரசம் ஆனான்.......தல தானே ஆனார் ..
கேள்வியே தப்பு
இல்ல.. நீங்க தான் தப்பு..
பத்து தான் வர்ஷிய பார்க்க வரான்..
எந்நேரமானாலும் வர்ஷி வெளிய வர வரை காத்திருப்பேன் என அமர்ந்திருந்தான்..
வர்ஷிட்ட விஸ்வா மட்டுமல்ல நானும், முரளியும் எப்பவும் உன்கூட இருக்கோம்ன்னு தைரியம் கொடுக்கிறான்..
இப்படி நிறைய...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இல்ல.. நீங்க தான் தப்பு..
பத்து தான் வர்ஷிய பார்க்க வரான்..
எந்நேரமானாலும் வர்ஷி வெளிய வர வரை காத்திருப்பேன் என அமர்ந்திருந்தான்..
வர்ஷிட்ட விஸ்வா மட்டுமல்ல நானும், முரளியும் எப்பவும் உன்கூட இருக்கோம்ன்னு தைரியம் கொடுக்கிறான்..
இப்படி நிறைய...
அதே தான் சொல்றேன்
வர்ஷு கூட சமரசம் ..
நாங்களும் உன் கூட இருக்கிறோம் ..சொல்லு ஓகே
விஷ்வா வை ஏன் இழுக்கிறான்..வக்கீலுக்கு குசும்பு ஜாஸ்தி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உமா .......சொல்லுங்க
கல்யாணத்துக்கு அப்புறம் ..தங்கைக்கு மரியாதையா ?
மாப்பிள்ளைக்கா ..........சொல்லுங்க.
இங்கே பத்துக்கு யார் முக்கியம் .......
ஈஸ் யை ..வர்ஷுவை விட ஒரு படி மேலே மதிக்கிறானா சொல்லுங்க ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top