அடேய் சமர்ர்ர்ர்ர்ர்.....
நீ அரக்கன் மட்டும் இல்லை டா..... ராட்சசன்...... Monster...... எல்லாமும் நீ தான்......
பாவம் ஷேத்ரா புள்ள.....
மோனி...... செம மாஸ் காட்டிட்டாங்க......
யஜவான்...... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.....
டேய் ராபர்ட்...... போடா போடா..... எவ்ளோ நாளைக்கு எங்களை எல்லாம் வெறுப்பு ஏத்துன??