malar02
Well-Known Member
hi friend Anjali,
ராம் யார் என்று சஸ்பென்ஸ் இருக்கா??? ராமின் கேரக்டர் மிக அருமையாக போய்க்கொண்டு இருக்கிறது உதியின் கடந்த கால நிலைக்கு பின் ராமின் அணுகுமுறை மிகவும் ரசிக்கும் படியும் வரவேற்கும் படியும் இருக்கிறது
ஒரு எக்ஸ்ட்ரீமில் கேரக்டரில் முடித்து மற்றும் ஒரு எக்ஸ்ட்ரீம் கேரக்டரின் மற்றோரு பக்கம் இனிமையாய் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது