Sema ud... Ram FB sad but ram athula win panni vathutan... uthi ku ipo ram pathi therinju iruku epo avnoda love pathi theriya varum.... interesting ud ka.. waiting for next ud..
Nice ud....Kettalum men makal Men Makale,,,,,,super super.....Last Asusual Oru Suspense....Epa Entha Rojamalar vanthu suspense Udaikapoguth..............................
நல்ல பதிவு கீதாஞ்சலி டியர்..உதியின் புரிதலில் கண்டிப்பாக இப்போ மாற்றம் வரும்.அவள் கேட்ட ராமின் கதை அப்படி.மனம் உருகச் செய்தது. ஸ்ரீஜா சிம்ப்ளி சூப்பர்ப். தன் தம்பிக்காக தன் படிப்பையே தியாகம் செய்வது அவளின் பாசம். நம்மை விட கஷ்டத்தை அனுபவிப்பர்களை பார்க்கும் போது தான் நம் கஷ்டம் பெரிதாக தெரியாது என்பதை அழகாக சொல்லியிருக்குறீங்க..ராம் மேலும் மேலும் மதில் உயர்ந்துகிட்டே போறான்.அன் என்ன பண்ணி தன் சொத்தை வாங்கினான் என்பதை அறிய ஆவல்.
hi geethu ma...story padikka padikka ram appdiye vera level ku poraru...really awesome nejamave eppadi oru human being iruppangalu theriyalai but you deserve it....awesome epi...aannnnnaaa next epi love flash back nu solli irukkingale so antha epi ithai vida superb ah irukkum nu nenaikkiren so engalai wait panna vaikkama sekkirama epi kuduththudunga ok va....am waiting geethu ma...