அடடா மஹா கல்யாணத்தை பார்க்க முன்னாடி end card போட்டுட்டிங்களே கவி........
கல்யாணம் முடிஞ்சி ஜானு கால்ல விழுவான்னு பார்த்தேன்
மிஸ் ஆகிடுச்சே.......
எல்லாரையும் நல்லா காக்கா புடிச்சிவச்சிருக்க மஹா...... இப்படி ஒரு மச்சான் கிடைக்க நீ குடுத்துவச்சிருக்கணும்......
அவருக்கு நீ சில் பீர் குடுக்கிற அக்காக்கு தெரியாமல்.......
எப்படி எப்படி எல்லாம் பொண்டாட்டிக்கு பயந்த பசங்களா
வீட்டுல பொண்டாட்டிக்கு மண்டையாட்டுற பசங்க சொல்ற டயலாக் தான் இது...... எவ்ளோ பார்த்திருக்கோம்......
பக்கத்துவீட்டுல இருக்கப்போ கண்டுக்காது விட்டுட்டு ஜென்ம ஜென்மமாய் காதல் பண்ணுற மாதிரி என்ன டயலாக் அடிக்கிற நீ......