எம்மோவ் என்ன இப்படி போட்டுத்தள்ளிடீங்க
ஓகே இப்போ இந்த டீம் நடத்துற கேஸ் காரனே போட்டு தள்ளிட்டான் போல....
பொம்பளை பொறுக்கி போய் சேரட்டும்.......
ஆனாலும் இந்தாள் ரொம்ப வேஸ்ட் தான்........
ஸ்டேஷன் ல யாரு என்ன பண்ணுறான்னு பார்க்கமாட்டார் போல....
அதான் ஸலாமடிக்க வேண்டியதுங்க எல்லாம் ரொம்ப பேசுறாங்கன்னு பார்க்கிறான்........
இவனுக்கு போலீஸ் வேலை கொடுத்தது யாரு???
மெல்லினா ஆத்திரேயன் ஏற்கெனவே தெரிஞ்சவங்க போல இருக்குதே.....
Batchmates???