சவீதா முருகேசனின் கொடிச்சி 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எம்மோவ் என்ன இப்படி போட்டுத்தள்ளிடீங்க :eek::eek::eek:
ஓகே இப்போ இந்த டீம் நடத்துற கேஸ் காரனே போட்டு தள்ளிட்டான் போல....
பொம்பளை பொறுக்கி போய் சேரட்டும்.......

ஆனாலும் இந்தாள் ரொம்ப வேஸ்ட் தான்........
ஸ்டேஷன் ல யாரு என்ன பண்ணுறான்னு பார்க்கமாட்டார் போல....
அதான் ஸலாமடிக்க வேண்டியதுங்க எல்லாம் ரொம்ப பேசுறாங்கன்னு பார்க்கிறான்........
இவனுக்கு போலீஸ் வேலை கொடுத்தது யாரு???

மெல்லினா ஆத்திரேயன் ஏற்கெனவே தெரிஞ்சவங்க போல இருக்குதே.....
Batchmates???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top