Mathykarthy
Well-Known Member
Nice update dear.. pavam vasanthi ellaraiyum miratta nenachi kadaisila ippadi ayituchu..
நன்றி டியர்.Nice ud
ஹா ஹா ஹி ஹாஎன்னதான் கெட்டவளாக இருந்தாலும் வசந்தியின் இறப்பு குடும்பத்தாருக்கு கவலைதான். என்ன ஒன்னு முடிய ஒன்னு வருது
கவிமாறன் மணிமாறனோட தம்பி. தயாளன்தான் பிள்ளைகளோட அப்பா நிர்மலாவின் காதலன்.
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
வசந்தி செத்தே போயிட்டாளா?
ரொம்பவே நல்லது
போய்த் தொலையட்டும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் பிடிச்ச பீடை ஒழிஞ்சது
பாட்டியின் பேச்சைக் கேட்டு சமத்தாக மாறன் தாத்தா பாட்டி அப்பாவுடன் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டான்
தயாளன் நிர்மலாவின் லவ்வரு
கவி கலை பிள்ளைகளின் அப்பா
ஓகே
அழகன் யாரு?
அன்பு மாறன் எழில் செழியன் இரண்டு ஜோடிக்கும் பர்ஸ்ட் நைட்டா?
அய்யய்யோ
கழுத்திலே கத்தி வைச்சு இந்த எழிலரசி புதுசா என்ன வெடிகுண்டு போடப் போறாளோ?
Nice update dear.. pavam vasanthi ellaraiyum miratta nenachi kadaisila ippadi ayituchu..