உன் நினைவே என் சுவாசமானது. 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கவிமாறன் மணிமாறனோட தம்பி. தயாளன்தான் பிள்ளைகளோட அப்பா நிர்மலாவின் காதலன்.

அழகன் மாறன் செழியனின் நண்பன். சரியா?? மா

மிக்க நன்றி பானுமா.
நானும் கரெக்ட்டாத்தானே சொன்னேன்
நீங்க சொன்ன இந்த கவி மாறனின் தம்பி
நான் சொன்ன கவி மாறனின் குழந்தை
தமிழ் க்கு பதிலா கவி ன்னு சொல்லிட்டேன்
 

Ratheespriya

Well-Known Member
நானும் கரெக்ட்டாத்தானே சொன்னேன்
நீங்க சொன்ன இந்த கவி மாறனின் தம்பி
நான் சொன்ன கவி மாறனின் குழந்தை
தமிழ் க்கு பதிலா கவி ன்னு சொல்லிட்டேன்
ஹா ஹா ஹா :love:
வேலை டென்சன் மா நாளை மறுநாள் வீடு குடி போறேன் அதுல பிசி அதுக்குள்ள வேலைகள் முடியனும்ன்ற டென்சன் மா அதனால சரியா படிக்கலப்போல
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா :love:
வேலை டென்சன் மா நாளை மறுநாள் வீடு குடி போறேன் அதுல பிசி அதுக்குள்ள வேலைகள் முடியனும்ன்ற டென்சன் மா அதனால சரியா படிக்கலப்போல
புது வீடு குடி போறீங்களாப்பா?
புதிய வீட்டில் உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைப்பதற்கு என்னுடைய மனமார்ந்த அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் ப்ரியா டியர்
 

Ratheespriya

Well-Known Member
புது வீடு குடி போறீங்களாப்பா?
புதிய வீட்டில் உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைப்பதற்கு என்னுடைய மனமார்ந்த அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் ப்ரியா டியர்

எஸ் மா உங்களுடைய வாழ்த்திற்கு ரொம்ப நன்றி பானுமா
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
எழிலரசி.
View attachment 8596View attachment 8597
அன்புச்செழியன்.


ஹாய் டியர்ஸ் அத்தியாயம் பதின்நான்கிற்க்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்..


அதே போன்று இந்த அத்தியாயத்திற்க்கும் உங்களது கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்தி வழிநடந்துங்கள் அன்பர்களே...

உன்-நினைவே-என்-சுவாசமானது 15
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top