Padmarahavi
Active Member
Last edited by a moderator:
Very nice review. Thanks sis
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்
அடடா
ஓநாய் ஆடு வேஷம் போடுதா?
(அந்த அளவுக்கு அரவிந்தன் ஒர்த் இல்லைன்னு சொல்லுறீங்களா?)
ஹா ஹா ஹா
வெனிஸ் போயும் உதயன் ஒண்ணும் கிழிக்கலை
ஹனிமூன் வெறும் தின்னுப்புட்டு தூங்குற மூனா ஆயிடுச்சு
ஹேய் பொண்டாட்டின்னு கூப்பிட ஒரு மாமாமாமாசமா?
நீ அட்டர் வேஸ்ட்டுடா உதய்
இப்போ மஹதி ரூபத்தில் ஆர்டிஎக்ஸ் பாம் வெடிச்சிருச்சா?
ஹா ஹா ஹா
மஹதியின் லெட்டர்ஸ் பொருட்கள் எல்லாம் யாரு அனுப்பியிருப்பாங்க?
ஒருவேளை அரவிந்தன்தானோ?
ஆனால் மஹதியை அவனுக்கு எப்படி தெரியும்?
தெரியலையே. பொறுத்து பாப்போம்அரவிந்த் நடிச்சி ஏமாத்த பிளான் பண்ணுற.... அதுஎப்படி உதய் லவ் மேட்டர் அரவிந்த் க்கு தெரிஞ்சது....
Thanks sisNice epi