ThangaMalar
Well-Known Member
கேசரிலாம் கொடுத்து விட்டுவிட்டு மாப்பிள்ளை வாட்ச்மேன் வேலை பார்க்கிறாரா....
பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி கசெட்டா கொடுத்திடலாம்..மலர்செம செம பாத்தி..
எத்தனை தடவை பாராட்டுவது என்றே எனக்கு தெரியல...
இப்படி உன்னால் மட்டும் தான் யோசிக்க முடியும்கேசரிலாம் கொடுத்து விட்டுவிட்டு மாப்பிள்ளை வாட்ச்மேன் வேலை பார்க்கிறாரா....
எனக்கும், மீனாம்மாவைத் தான் ரொம்பவும் பிடிச்சிருக்கு,சூப்பர் பதிவு..பொன்னுமா.
சதீஷ் வினயா பொருத்தத்தை விட
விக்னேஷ் சதிஷ் பிரண்ட்சிப் அழகா இருக்கு.
மித்ரா இந்த அழகான குடும்பத்தில் தானும் உறுப்பினர் ஆகுவதுதான் நல்லது..சீக்கிரம் புரிந்துக்கொள்வாங்க...
மீனாட்சி அம்மாதான் எனக்கு பிடிச்சிருக்கு.
நன்றி.
எனக்கும், மீனாம்மாவைத் தான் ரொம்பவும் பிடிச்சிருக்கு,
மேகலை செல்லம்
ஐஸ் பேக்டரியே கொடுக்கனும், பாத்திக்கு...பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி கசெட்டா கொடுத்திடலாம்..மலர்
உங்க கூட சேர்ந்துட்டேன் ல... அதான்...இப்படி உன்னால் மட்டும் தான் யோசிக்க முடியும்
தங்கச்சிக்கு ட்ரைவர் வேலை...
ஐஸ் பேக்டரியே கொடுக்கனும், பாத்திக்கு...
எல்லாம் சரி, அனிதா டியர்Kesari vadai semea bath muruku nu night la asaya kilapureenga. Enga veetla verum dhosai dhan.
பிளேட்ட மாத்துறாளேஉங்க கூட சேர்ந்துட்டேன் ல... அதான்...