ஒரு காதல் கணவனின் கதறல்
உன்னை நேசித்ததை விட அவளை அதிகம் நேசித்தேன்.
உன் நினைவுகளை சுமந்து நான் தூங்காமல் விழித்த
ஒவ்வொரு இரவிலும் அவள் உறுதுணையாக இருந்தாள்.
உன்னக்கு சேர வேண்டிய மொத்த முத்தங்களையும்
கொள்ளையடித்த பேரழகி அவள்.
நேரில் நீ வந்த போது அவள் தேவை இல்லாதவளாகிப் போக,
நானும் அவளை கண்டுகொள்ளவே! இல்லையடி.
கற்பனைக்கும் நிஜத்துக்கும் தான்
எத்தனை வித்தியாசம் உன்னில்
உன் நிழற்படம் பார்த்து
நீ ஒரு தேவதைப் பெண் என்று
ஏமாந்து விட்டேன்.
தேவதைகள் உருவத்தில் மட்டுமல்ல
வார்த்தைகளிலும் மென்மையானவர்கள்
உன்னை காதலிப்பதை விட
உன் புகைப்படத்தை காதலித்த நாட்களே!
சிறந்த நாட்கள்.
{கிருஷ்ணா கோதையை பார்த்து சொல்லுறது போலவே! இருக்கு}

Last edited: