அருமையான கதறல்
Super banu akkaஎவ அவ கோதைக்கு வர வேண்டிய மொத்த முத்தங்களையும் கிருஷ்ணாவிடமிருந்து வாங்கினவள்?
அது சரி அந்த அவள் தேவதைப் பெண் இல்லையா?
தேவதைப் பேனா?
ஒருவேளை அவள் தலையில் நிறைய பேன்கள் இருக்கோ?
ஏமாந்துதானே போவாங்க
இங்கே ஒரு ர் சேர்ந்து ஏமார்ந்துன்னு வருதே, மிலா டியர்?