E 16- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Super banuma..
Enakku mattum. Poo kila vizhuthu
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது,
பாத்திமா டியர்
முதலாக வந்ததுக்கு, evvvvvvvvvvvvvalavu
பெரிய பொம்மை எமோஜி போட்டங்கள்ள,
நம்ம பொன்ஸ் டியர்
இந்த ரோஜாப்பூ தூங்குதுன்னு, நான்
நினைக்கிறேன், பாத்திமா செல்லம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hai ka annanitame siparisu vaikirane namma sathish. Vini hero name athan suspense.a.super ud
நம்ம ஆளு தில் அப்படி ..கி..கி..
நன்றி கயல் ..
Butterflies.gif
 

fathima.ar

Well-Known Member
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது,
பாத்திமா டியர்
முதலாக வந்ததுக்கு, evvvvvvvvvvvvvalavu
பெரிய பொம்மை எமோஜி போட்டங்கள்ள,
நம்ம பொன்ஸ் டியர்
இந்த ரோஜாப்பூ தூங்குதுன்னு, நான்
நினைக்கிறேன், பாத்திமா செல்லம்

Ponnuma oru poova pottu 4 velakkam vandhuchu
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
" பசியாறு " அருமையான வார்த்தை பொன்னும்மா. மித்து ஏன் லீவ்? ஊரைவிட்டுப்போக ஏதேனும் முடிவெடுத்துள்ளாளா? மித்துவிற்கு நிலாவின் பேச்சு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் ஆனாலும் நிலாவின் நிலையிலிருந்து அவளின் ஏக்கத்தைப் புரிந்து கொள்வாளா?

சதீஷ் !
ஹா..... ஹா...... ஹா.......
நயாவின் வீட்டில் சதீஷ் திருதிருன்னு விழிப்பதைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன்.
ரமணியம்மா சொல்ற வார்த்தை தானே..
எங்க ஆச்சி மலேசியா ..அவங்க சொல்லுவாங்க ..
புரிய வச்சுடுவார் ..நம்ம விக்கி.
சதீஷ் முழி..பார்ப்போம்..
 

banumathi jayaraman

Well-Known Member
இதுவும் நல்லா தான் இருக்குது..
சிரிக்கல ..கோமதி ..
வணங்குது ..பாத்திமா தமிழுக்கு..
ஆமாம், ஆமாம், நம்ம பொன்ஸ் டியர் சொல்லும் இதுதான் உண்மை, பாத்திமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top