E5 Enai Meettum Kaathalae

Advertisement

fathima.ar

Well-Known Member
vaan varuvaan...

finaly vanthuvitaan...

pranav than krithik kritik thaan rithik... shappaa oruthanuku ethna peru da sami..

athane avan oru no ku athanai ring tone vaikkiraan..

mano- rathi - manobarathi yaa

nalla velai antha kutti ku matum ore name la vitteengaka..

ha ha i expect this...

ithuvum nallathaan iruku... eppadiyo engalai ellam suthalla vittu oruvaliya hero ivaga heroine ivaganu solliyachu..

ragav nalla vela ne illai iruntha mugunth kooda sernthu unakum manda kasayam thaan...

No mandakashayam..
RR..
Rerecording start panniruppan..
 

fathima.ar

Well-Known Member
ஆத்தா நான் பாஸாயிட்டேன்......
சவீ, என் ஊகம் சரியே........! :). என்ன ஒரு எழுத்துதான் தவற விட்டுவிட்டேன். (மனோரதி-மனோபாரதி )
ரதி(ஹீரோயின்) உனக்கென்ன அம்புட்டு கோபம் வருமா?
Varum anaa varaathu..
 

MythiliManivannan

Well-Known Member
டாக்டர் ஏன் விட்டுட்ட....சவீ சப்பாணின்னா...சரயூ தான் பரட்டை....

:D:p:D
டாக்டரை நினைத்தேன் பொன்னும்மா,ஆனால் அது அவ்வளவா சரியா வராதுன்னு விட்டுவிட்டேன். அப்போ சப்புன்னு அடிவாங்கப்போறது சரயுவா?:D

பரட்டை தான் சரியா?
பரட்டையா? இல்லை பறட்டைன்னு? நான் கொஞ்சம் குழப்பத்திலேயே போட்டேன்.
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எபிசொட்.... ரசிச்சு படிச்சேன்.....
ஒரு வழியா ஹீரோ யாருனு தெரியுது...... Interesting .....
அடுத்த குழப்பம் லவ் marriage or arranged ..... அதை அப்புறம் பார்த்துக்கலாம்....
இப்போ இவங்க ரொமான்ஸ் பார்க்கலாம்.....
சோ அதை பொண்ணு இந்த இந்துமதி ..... பரனவ்க்கு முடிவு செய்த பொண்ணு....
எப்படி மனோவை கல்யாணம் பண்ணிட்டான்.... மனோவுக்கு யாரும் இல்லையா....
கதை செம interesting .....
Thank you very much. Saveetha:):):)

நன்றி உமா சிஸ்...

இப்போ சொல்லிட்டேன் உங்க ஹீரோ ஹீரோயின் யாருன்னு திருப்தி தானே உங்களுக்கு... நான் சொல்ற வரை கேட்க மாட்டேன்னு காத்திருந்த உங்களுக்கு ஒரு பெரிய ஓ போடுறேன்!!

பின்ன எல்லாமே இப்போவே சொல்லிட்டா எப்படி எனக்கு உங்க பொறுமை தெரியும் நானா சொல்ற வரை நீங்க எதுவும் கெட மாட்டீங்கன்னு ஹீ ஹீ... (இப்படி சொல்லி நான் எஸ்கேப் ஆகலாம்ன்னு தான்)

அவங்களோட பிளாஷ்பேக்ல என்னாச்சு ஏதாச்சுன்னு சொல்லிடறேன்... உடனே பிளாஷ்பேக் எல்லாம் கேட்க கூடாது அதுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க எனக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top