அருமையான ஆரம்பம் மிலா டியர்
அப்பாவும் பையனும் ஏட்டிக்குப் போட்டி
ஞானவேல் செய்த அதே தப்பை இப்போ கனகவேலுவும் தன் மகனுக்குச் செய்யப் பார்க்கிறார்.
மாலினியை "கிருஷ்ணா முகுந்தா முராரி" அப்படின்னு பாட விட்டுட்டீங்களே
Arambamae kalakattuthey
Vatchala so sad
Marriage should be done on their own interest
Not to be compelled
Malini due to her father she accepting but athukaha originality miss pannalae koodathu