MythiliManivannan
Well-Known Member
பொன்னம்மா எங்களை எல்லாம் அழ வைக்கணும்ன்னு கங்கணம் கட்டி இருக்கீங்களா நீங்க... வாழ்க்கை ஆரம்பிச்ச வேகத்துல முடிச்சு போச்சே மித்ராக்கு... ஆமா விக்கிக்கும் மித்துக்கும் இடையில உள்ள ஏதோ ஒரு கனெக்சன் மிஸ் ஆகுதே... அதை எப்போ சொல்லுவீங்க... வினயாவோட ஆள் பேரை சொல்லுவீங்களா மாட்டீங்களா!! இது நீங்க என்னைய கலாய்க்குறீங்க!! கதை முடியும் போது தான் வினயாவோட ஆள் பேரு தெரியுமா!!
ஹேய் சவீ,அழ எங்கே வச்சேன்....சாதரணமாக தானே சொன்னேன்...இன்னும் விக்கி, மித்து தொடர்பு புரியலையா...நான் என்ன செய்ய...வினியோட ஆளு கடைசியில் சொல்லலாமா...இது நல்ல ஐடியாவாக இருக்கே...
ஒவ்வொரு முடிச்சாக அவிழும்...இன்னும் ஒரே ஒரு எபி Fb மீனாட்சிக்கு இருக்கு
என்ன பொன்னும்மாவிற்கு idea கொடுக்கறீங்களா?