mila Writers Team Tamil Novel Writer Sep 3, 2020 #1 ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க வாசனின் வாசுகி 10
SINDHU NARAYANAN Well-Known Member Sep 3, 2020 #3 Nice update ஐயய்யோ என்ன இது??? எவ்வளவு ஆசையா குழந்தையை எதிர்பார்த்தாங்க... இப்படி ஆயிருச்சே.. இந்த பூர்ணா எல்லாம் என்ன பொம்பளைையோ.. இனி வாசன் என்ன பண்ண போறானோ??? Last edited: Sep 4, 2020
Nice update ஐயய்யோ என்ன இது??? எவ்வளவு ஆசையா குழந்தையை எதிர்பார்த்தாங்க... இப்படி ஆயிருச்சே.. இந்த பூர்ணா எல்லாம் என்ன பொம்பளைையோ.. இனி வாசன் என்ன பண்ண போறானோ???
R RajiChele Well-Known Member Sep 3, 2020 #4 Adakadavule ena mila akka ipdi akiruchu?? Pavam vasan & vasuki!! Pesama vasuki ingaye irunthuru kalam!!! Vasa antha family suma vidatha!! Nala tirupi kuduthutu vasuki ya kutitu po!!!
Adakadavule ena mila akka ipdi akiruchu?? Pavam vasan & vasuki!! Pesama vasuki ingaye irunthuru kalam!!! Vasa antha family suma vidatha!! Nala tirupi kuduthutu vasuki ya kutitu po!!!
Gomathianand Well-Known Member Sep 3, 2020 #5 Enna mila dear ippadi aasaya kulandai venumnu irundavangala aasai kaatti mosam panniteengale.... Poorna sariyaana loosu ..... Vaasanin amaithi etharkku arikuriyo
Enna mila dear ippadi aasaya kulandai venumnu irundavangala aasai kaatti mosam panniteengale.... Poorna sariyaana loosu ..... Vaasanin amaithi etharkku arikuriyo
S Saroja Well-Known Member Sep 3, 2020 #7 அடிப்பாவி பூர்ணா இவ எல்லாம் என்ன பொம்பளை கர்ப்பினிப்பெண்ண இப்படி பண்ணிட்டாளே வாசன் என்ன முடிவு எடுக்கப் போகிறான் அத்தை பாட்டி எல்லாம் எங்க அவள கூட்டிட்டு போயி ரொம்ப நல்லா கவனிச்சுட்டாங்க
அடிப்பாவி பூர்ணா இவ எல்லாம் என்ன பொம்பளை கர்ப்பினிப்பெண்ண இப்படி பண்ணிட்டாளே வாசன் என்ன முடிவு எடுக்கப் போகிறான் அத்தை பாட்டி எல்லாம் எங்க அவள கூட்டிட்டு போயி ரொம்ப நல்லா கவனிச்சுட்டாங்க
J jeevaranjani Well-Known Member Sep 4, 2020 #10 என்ன பன்னி வச்சிருக்கீங்க....அந்த பூர்ணாவை நீங்க சும்மா விட்டீங்கனாபாத்துக்கோங்க.....இனி இவளும் அப்பா நொப்பானு அந்த வீட்டுக்கு போக கூடாது..... அச்சோ...வாசன் பாவமே....
என்ன பன்னி வச்சிருக்கீங்க....அந்த பூர்ணாவை நீங்க சும்மா விட்டீங்கனாபாத்துக்கோங்க.....இனி இவளும் அப்பா நொப்பானு அந்த வீட்டுக்கு போக கூடாது..... அச்சோ...வாசன் பாவமே....