லயம் தேடும் தாளங்கள் - இறுதிப் பதிவு

Advertisement

Chittijayaram

Well-Known Member
Nalla mudichimga dear nalla konduponimga Shakthi kum nalla Oru life partner kidaichidu happy, nice story dear adaivida kavidai ellame super latha dear, sikirama next story Oda vamga dear thanks.
 

JRJR

Well-Known Member
அழகான, இனிய தாளமும், லயமும் இணைந்த கதை. அருமையான படைப்பு. எப்பவும் போல அந்த கவித அருமை.
 

Geetha sen

Well-Known Member
Mamanarin tharaka manthirattai vetri sakthi ku choline koduthuttan. Romba arumaiya kadhai yai koduthurikkega. Unga kavithai miga azhahi. Super story sis.:love::love::love:
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஹலோ தீதி,

வாவ் அருமையான எபி... நிரஞ்சனா சக்தி ரெண்டு பேரும் வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் இப்போ ஹாப்பியா இருக்காங்க. இதுகெல்லாம் காரணம் வெற்றி... அவன் நிரஞ்சனாக்கு புரிய வைக்காம போயிருந்தா கஷ்டமாகிருக்கும்... இனி நிரஞ்சனா சக்தி வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே... சிந்து சொன்னதை கேட்டு கணேஷ் நல்ல பையனா மாறி சிந்து மனசுல இடம் பிடிச்சிட்டான்... ரொம்ப நிறைவான கதை தீதி.. கவிதை சூப்பர்.. வாழ்த்துகள் தீதி...


மிகவும் அழகான கமண்டுக்கு சந்தோசம் கீத்து மா... பிரியங்களும் நன்றியும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top