அடேய் பார்த்துடா...... வக்கீலையை மடக்குறியே
அவர் உனக்கு மாமனார் ஆகிடுவோமோனு BP எகிறி போய் இருந்தார்.... இப்படி குண்டை தூக்கி போடுறியே.......
அய்யோ காயு
ஏண்டா ஏன்???
பவிக்கு மாமனார் இல்லாமல் பண்ணிடாதடா.......
ராஜசேகர் இப்போ என்ன பண்ணுவார்???
இவர் சேர்த்து வைத்த கல்யாணத்தோடு compare பண்ணுவாரோ???
அடடா பரமேஸ்வர் இவனை விட பெரிய வில்லனா இருப்பர் போலவே....
கௌரவம் கெட??? character assasination???
இவரே பையனோட சேர்த்துவச்சிடுவார் போல.....
எல்லா விஷயமும் தெரிந்து கொள்ளும் உதய்க்கு இது தெரியாதா??? so sad......
நீங்க எங்க BP-யும் எகிறவைக்குறீங்க.......
next epi நாளைக்கே எதிர்பார்க்கிறோம்.....
*************************
கிருஷ்ணவேணி.........
அப்போ கிருஷ்ணா பேரின் முன் பாதி தானே