Sinthiya Muththangal 41

Joher

Well-Known Member
#3
:love::love::love:

அடேய் பார்த்துடா...... வக்கீலையை மடக்குறியே :LOL::LOL::LOL:
அவர் உனக்கு மாமனார் ஆகிடுவோமோனு BP எகிறி போய் இருந்தார்.... இப்படி குண்டை தூக்கி போடுறியே.......
அய்யோ காயு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ஏண்டா ஏன்???
பவிக்கு மாமனார் இல்லாமல் பண்ணிடாதடா.......

ராஜசேகர் இப்போ என்ன பண்ணுவார்???
இவர் சேர்த்து வைத்த கல்யாணத்தோடு compare பண்ணுவாரோ???

அடடா பரமேஸ்வர் இவனை விட பெரிய வில்லனா இருப்பர் போலவே....
கௌரவம் கெட??? character assasination???
இவரே பையனோட சேர்த்துவச்சிடுவார் போல.....
எல்லா விஷயமும் தெரிந்து கொள்ளும் உதய்க்கு இது தெரியாதா??? so sad......

நீங்க எங்க BP-யும் எகிறவைக்குறீங்க.......
next epi நாளைக்கே எதிர்பார்க்கிறோம்.....
*************************
கிருஷ்ணவேணி.........
அப்போ கிருஷ்ணா பேரின் முன் பாதி தானே :unsure::unsure::unsure:
 




Last edited:
#7
ஹா ஹா ஹா
அடேய் ராஜசேகர் நீ கோலத்தில் பாய்ந்தால் உதய் தடுக்கில் பாய்வாண்டா
காயத்ரியோடு போட்டோ எடுத்தது சரிதான்
ஆனால் பவித்ரனிடமும் பரமேஸ்வரனிடமும் உதய்யின் இந்த பப்பு வேகுமா?
இந்த போட்டோவை வைத்து பரமேஸ்வரன் கிழவன் ஏதாவது திருகுதாளம் பண்ணுவானோ?
நான் நினைத்தது போலவே வேணியின் பாதுகாப்புக்கு உதயேந்திரன் ஆளு அனுப்பியிருக்கான்
அடப்பாவி பரமு கிழவன் அடங்க மாட்டேன்ங்கிறானே
எம் டி தலைமைப் பதவியை வைச்சு என்ன தில்லாலங்கடி வேலை பண்ணி வைச்சிருக்கானோ தெரியலையே
அப்பனின் இந்த வில்லத்தனத்துக்கு உதய்யின் பதிலடி என்ன?
சீக்கிரமா வந்து சொல்லுங்க, விஜி டியர்
 




Last edited:

Advertisement

Sponsored