Aadhi Well-Known Member Tamil Novel Writer Mar 17, 2020 #12 மருது, கடல் வாணிபம் சொல்ல போறீங்க. ஜெயந்தி.. அதெல்லாம் இப்போ இல்ல இல்லையா? ன்னு ஈஸி-யா எடுத்துக்க போறாளா? இல்ல, பாவக்காசு வேண்டாம்ன்னு சொல்லி [அவனை/பணத்தை] தள்ளி வைக்கப் போறாளா? Last edited: Mar 17, 2020
மருது, கடல் வாணிபம் சொல்ல போறீங்க. ஜெயந்தி.. அதெல்லாம் இப்போ இல்ல இல்லையா? ன்னு ஈஸி-யா எடுத்துக்க போறாளா? இல்ல, பாவக்காசு வேண்டாம்ன்னு சொல்லி [அவனை/பணத்தை] தள்ளி வைக்கப் போறாளா?
Riy Writers Team Tamil Novel Writer Mar 17, 2020 #18 வாரிசு வந்திடும், இனி ஜதி தன்னை நீங்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் தன் மனதை திறக்க தயாரானானா? அல்லது அப்படி வாரிசு வரும் அந்த நேரத்தில் ஜதியின் மனதில் இது போன்ற குழப்பமும் பயமும் இருக்க கூடாது என்பதற்காக சொல்கிறானா...
வாரிசு வந்திடும், இனி ஜதி தன்னை நீங்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் தன் மனதை திறக்க தயாரானானா? அல்லது அப்படி வாரிசு வரும் அந்த நேரத்தில் ஜதியின் மனதில் இது போன்ற குழப்பமும் பயமும் இருக்க கூடாது என்பதற்காக சொல்கிறானா...
Riy Writers Team Tamil Novel Writer Mar 17, 2020 #20 mallika said: Thankyou very much for the wonderful support and encouragement friends, Thanks much for your comments and feedbacks ennammaa youtube kaanomaennu ninaikka vendam still i am not ok with my throat P34 Neengaatha Reengaaram Click to expand... டேக் கேர் அக்கா....
mallika said: Thankyou very much for the wonderful support and encouragement friends, Thanks much for your comments and feedbacks ennammaa youtube kaanomaennu ninaikka vendam still i am not ok with my throat P34 Neengaatha Reengaaram Click to expand... டேக் கேர் அக்கா....