ஏன்மா மஞ்சுசுளாளாஆஆஆஆஆஆஆ?
நீ செய்யுறது உனக்கே நல்லாயிருக்கா?
இன்னும் நிச்சயமே நடக்கலை
அதுக்குள்ளே சிவா என்ன பேசினான்னு பொண்ணுக்கிட்டே விஷயத்தை கறந்துட்டியே
புடவை நல்லாயில்லாட்டி என்ன பண்ணுவாய் மஞ்சுளா?
வேணும்ன்னா நிச்சயத்தன்று உன் பொண்ணை பிளவுஸ், பெட்டிகோட்டுடன் வந்து நிற்கச் சொல்லு, மஞ்சு
எப்படியெப்படி?
மேனகா சொல்வதைத்தான் இரண்டு பெண்களைப் பெற்ற அவள் பெற்றோர் கேட்பாங்களாம்
அப்போ ஒரே பெண்ணான ஆதிரை மட்டும் என்ன இனா வானாவா?
இவங்களுக்குன்னா ஒரு நியாயம் மத்தவங்களுக்குன்னா வேற நியாயமா?
மனோஜ் பயலுக்கு கட்டம் சரியில்லை போலவே, கட்ட துரை
போ போ போய் அவள் கணவனைப் பற்றி பேசி ஆதிரையிடம் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டு வா, மனோஜ்
போதாதற்கு சிவா சகலையிடமும் இவன் வாங்கப் போறான்
விக்ரமின் வீட்டுக்கு வெற்றி எதுக்கு போனான்?
வாட்டு மேட்டரு, ரம்யா டியர்?