Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
மனதை உருக்கிய பதிவு
ஸ்வரன் அனு முதல் மாதத்தில் இருந்து வந்த ஒவ்வொரு நிலையும்
மெய்சிலிர்க்க வைத்தது
அருமையான கதை
ரொம்ப அழகா
இனிமையா முடிவு
கதை உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி சரோஜா மா

தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி :love::love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
happy ending super dears i miss your quotes
happy that u liked it sis

thanks much for ur support from the beginning till the end :love::love:

and this is for u...

திருமணம் என்பது ஒரு வளர்ந்த குழந்தையை தத்தெடுப்பது என்று ஒவ்வொரு ஆணும் நினைவில் கொள்ள வேண்டும்

இனிய இல்லறம் என்பது விருந்தினர் முன் கிடைக்காத காஃபிக்கு கணவன் ஜாடை செய்வதும், மனைவி அதைக் கண்ணால் கண்டிப்பதும் தான்.
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
மிகவும் ரசித்து ரசித்து படித்த கதை.சூப்பராக இருந்தது
கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு வசந்தி க்கா :love::love:

கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி :love::love:

மிக்க நன்றி உங்க தொடர் ஆதரவிற்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Pallavi ovvoru maasamum design design ah think panni irukka polaye unnoda sendhu swaranum pregnancy ah complete ah ulvaangitaru pola happa oru vazhiya singakuttiye vandhu motha kudumbathukkum sandhoshathai Alli kuduthuttaru azhagana niraivu mithu barani thank you so much for this lovely story come soon:love::love:
:LOL::LOL: haaha pallavi ku bathil think pannunathu enga moolai ;)

thank u sooooooo much for ur wonderful support from the beginning till the end prabha kaa :love::love:

really enjoyed reading all ur comments.. it always makes me smile :giggle::giggle:

next story contest ku.. meet u there in the new site

thanks a million and keep supporting :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top